×

கடந்த மார்ச் மாதத்தில் நாட்டின் தொழில் உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் நாட்டின் தொழில் உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கனிமம், மின்உற்பத்தி, ஆலை உற்பத்தி உள்ளிட்டவை மார்ச் மாதம் 16.7% சரிந்துவிட்டது. ஆலைப் பொருட்கள்  உற்பத்தி 20.6% வீழ்ச்சி அடைந்துள்ளது என அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Tags : country , Industrial Production, Central Government
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...