×

கரூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

கரூர்: கரூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளப்பட்டியைச் சேர்ந்த 3 பேரும், கரூரைச் சேர்ந்த ஒருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : coroner ,Karur , Corrua, examination, confirmation, for 4 persons, in Karur
× RELATED கரூர் பகுதியில் சூறாவளி காற்று மின்தடையால் மக்கள் அவதி