×

சிதம்பரம் மாவட்டத்தில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

சிதம்பரம்: சிதம்பரம் மாவட்டத்தில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார். லால்பேட்டையைச் சேர்ந்த 49 வயது பெண், கடந்த 3 நாட்களாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Tags : district ,Corona ,Chidambaram , Chidambaram, Corona
× RELATED சேலம் அரசு கலைக்கல்லூரி கொரோனா தனிமை முகாமில் பெண் தூக்கிட்டு தற்கொலை