×

தமிழகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு மேலும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு மேலும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பங்குத்தொகை/ தட்டுக் காணிக்கை மட்டுமே பெரும் 2,100 அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியுள்ளது.


Tags : temple priests ,Tamilnadu ,temple workers , Tamilnadu Arch, Temple Worker, Rs 1,000 Relief, Government of Tamil Nadu
× RELATED கட்டுக்கடங்காத கொடூர நச்சுயிரி...