×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 153-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 34 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

Tags : Kanchipuram district , kanchipuram, Corona
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி