×

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை மதுரை மாவட்ட இணை இயக்குநராக அமுதவல்லி நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை மதுரை மாவட்ட இணை இயக்குநராக அமுதவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணை இயக்குநராக பி.குமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மாற்று பயிற்சி நிறுவன இணை இயக்குநராக வை.குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Joint Director ,Tamil Nadu Government Order ,Government ,Madurai District ,Tamil Nadu , Appointment of Backward Classes, Seermarapinar Welfare Department, Madurai District Joint Director, Amuthavalli Appointment
× RELATED டிஏபி உரத்திற்குப் பதிலாக விலை...