×

வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான 2ம் கட்ட விமான சேவை தொடக்கம்

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான 2ம் கட்ட விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. வருகின்ற 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை மொத்தம் 31 நாடுகளில் இருந்து 149 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் 2ம் கட்ட திட்டத்தில் தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட இயக்க திட்டமிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : flight ,Indians , Indians, 2nd stage air service, start
× RELATED விமான பயணிகள் 3 பேருக்கு தொற்று