×

தொடரந்து 2-வது நாளாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவு

மும்பை: தொடரந்து 2-வது நாளாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிந்துள்ளன. காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 716 புள்ளிகள் சரிந்திருந்தன. வர்த்தக நேர முடிவில் சரிவில் இருந்து மீண்டபோதிலும் சென்செக்ஸ் 190 புள்ளி குறைந்து 31,371 புள்ளியானது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி காலை நேர வர்த்தகத்தில் 195 புள்ளிகள் குறைந்திருந்தது. வர்த்தக நேர முடிவில் 43 புள்ளிகள் குறைந்து 9197 புள்ளிகளில் முடிந்தது.


Tags : India , Indian Stock Markets continued to decline for the 2nd consecutive day
× RELATED உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை