×

டெல்லியில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமையகம் தற்காலிகமாக மூடல்

டெல்லி: டெல்லியில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஏர் இந்தியா அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து தலைமையகம் மூடப்பட்டது.


Tags : headquarters ,Air India ,Delhi , Delhi, Air India, Airline, Headquarters, Closure
× RELATED தலைமை அலுவலகத்தில் இருந்து...