×

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப்பெற்று வந்த மன்மோகன் சிங் டிஸ்சார்ஜ்

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப்பெற்று வந்த மன்மோகன் சிங் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கடந்த 10-ம் தேதி நெஞ்சு வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Tags : Manmohan Singh ,Delhi AIIMS Hospital ,Delhi Aims Hospital , Delhi, AIIMS Hospital, Manmohan Singh, discharged
× RELATED சக்கர நாற்காலியில் வந்த மன்மோகன் சிங்குக்கு மோடி வாழ்த்து