×

வேலூரில் சிக்கி தவித்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 1,464 பேர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் அனுப்பிவைப்பு

வேலூர்: வேலூரில் சிக்கி தவித்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 1,464 பேர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் அனுப்பிவைக்கப்பட்டனர். காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் 1,464 பேர் மேற்குவங்கம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே 4 சிறப்பு ரயில்களில் 6,094 பேர் ஜார்க்கண்ட், பீகார்,  மேற்கு வணக்கம் அனுப்பிவைக்கப்பட்டனர்.


Tags : West Bengal ,Vellore Vellore , Vellore, Sikkim, West Bengal, 1,464 people, special train, hometown, dispatch
× RELATED மேற்குவங்கத்தில் இலவச ரேஷன் திட்டம்.:...