×

சென்னை அடையாறு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை அடையாறு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Coroner ,Traffic Police Inspector Coroner ,Chennai Adyar ,Traffic Police Inspector , Chennai, Adyar, Traffic Police Assistant Inspector, Corona Infection, Confirmed
× RELATED அடையாறில் அரசு ஒப்பந்தக்காரர்...