×

சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி

சென்னை: சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட மாநகர கூடுதல் ஆணையர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : impact examination ,Inspector General ,Chennai Municipal Police , Madras, Municipal Police, Additional Commissioner, One, Corona Damage, Confirmed
× RELATED பாதுகாப்பு, கண்காணிப்பு பணியின் போது...