×

கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது செல்லும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Karthi Chidambaram Karthi Chidambaram , Karthi Chidambaram, Income Tax, highcourt , Denial
× RELATED 2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கை...