×

தென்காசியில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த பெண் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியவர் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தென்காசியில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Tenkasi , Tenkasi, Corona
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...