×

அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்த நிலையில் ராமேஸ்வரம் தீவில் இன்று அதிகாலை முதல் கனமழை

ராமேஸ்வரம்: அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்த நிலையில் ராமேஸ்வரம் தீவில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் மழைநீர் சாலைகளில் ஆறாக ஓடியது. வெயிலின் வெப்பத்தை தனித்து குளிரச் செய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Tags : Rameswaram island , Heavy rains , Rameswaram island, early hours , morning
× RELATED நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை