×

தமிழகத்தில் முதல் கொடையாளரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது

சென்னை: தமிழகத்தில் முதல் கொடையாளரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது. கொரோனாவில் இருந்து குணமடைந்த சென்னையைச் சேர்ந்த 40 வயதானவரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது. பொருத்தமான தொற்றார் கண்டறியப்பட்ட பிறகு சிகிச்சை தொடங்கும் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 6 கொடையாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில் முதல் நபரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது.


Tags : Tamil Nadu , Donor, plasma donor
× RELATED கொரோனாவில் இருந்து குணமடைந்த 14 ஆர்பிஎப் போலீசார் பிளாஸ்மா தானம்