×

டாஸ்மாக் திறப்பு தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீட்டை எதிர்த்து வைகோ ரிட் மனுத்தாக்கல்

டெல்லி: டாஸ்மாக் திறப்பு தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீட்டை எதிர்த்து வைகோ ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Vaiko ,government ,Tamil Nadu ,Government of Tamil Nadu ,TASMAC ,Vigo , TASMAC, Government of Tamil Nadu, Appeal, Vigo, Writ Petition
× RELATED மாணவர்களிடம் சாதிய உணர்வுகளை அகற்ற...