×

விழுப்புரம் சிறுமதுரை புதுக்காலனி கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து கலியபெருமாள் நீக்கம்

சென்னை: விழுப்புரம் சிறுமதுரை புதுக்காலனி கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து கலியபெருமாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறுமதுரை புதுக்காலனி கிளைக் கழக மேலமைப்பு பிரதிநிதி பொறுப்பில் இருந்து கே.முருகனையும் நீக்கம் செய்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டனர். கட்சி கொள்கை, கோட்பாட்டுக்கு முரணாக செயல்பட்டதாக இருவரும் நீக்கம் செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.


Tags : Removal ,Villupuram Churuvadurai Puthukalani Branch Club ,Kaliyarupamal , Villupuram, Kaliya Perumal, Removal
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...