ஐஆர்சிடிசி மூலம் சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்குவதில் மேலும் தாமதம்

டெல்லி: ஐஆர்சிடிசி மூலம் சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிக்கெட் முன்பதிவு தொடங்குவதில் தாமதம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>