×

விழுப்புரத்தில் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக பிரமுகரால் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தானாக முன்வந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. இன்னும் 7 நாள்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : death ,National Child Rights Protection Commission Villupuram ,National Child Rights Protection Commission ,Burning , Villupuram, girl , Burning, National Child Rights Protection Commission
× RELATED 100 நாள் வேலை திட்டத்தில் மயங்கி விழுந்த பெண் சாவு