×

சென்னை பூவிருந்தவல்லி காவல்நிலைய தலைமைக் காவலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி காவல்நிலைய தலைமைக் காவலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Corona ,Chennai ,flower blossom police chief , Chennai, Bloomingdale, Police Headquarters, Corona Damage, Confirmation
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...