×

டெல்லி-சென்னை இடையே இருமார்ககத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

டெல்லி: ஊரடங்கின் 51 நாட்களுக்கு பிறகு நாளை முக்கிய ரயில் நிலையங்கள் செயல்பட உள்ளன. டெல்லி-சென்னை இடையே இருமார்ககத்திலும் தினமும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும், மேலும் ரயில் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரயிலில் ஏறும் முன்பு அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : road ,Delhi ,Chennai , Special trains, stations, disinfection, work intensity
× RELATED தண்டவாளத்தில் மழை வெள்ளம் 2 ரயில்களில் சிக்கித் தவித்த 290 பயணிகள் மீட்பு