×

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது திருப்பூர்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூர்: கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாறியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 114 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


Tags : Tirupur ,district collector ,district , District Collector, Corona, Tirupur
× RELATED திருப்பூர் வெள்ளியங்காட்டில் உள்ள...