×

சபரிமலை வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது குறித்து விளக்கம்

டெல்லி: சபரிமலை வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முழு நீதி கிடைத்திட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது, வழிபாட்டு உரிமையின் எல்லை நிர்ணயம், மதச் சடங்கு உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : transfer ,judges ,session ,Sabarimala , Sabarimalai, 9 Judges Session, Description
× RELATED ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது;...