×

பயணிகள் ரயில் இயக்கம் தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி: பயணிகள் ரயில் இயக்கம் தொடர்பான வழிமுறைகளை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சுகாதாரத்துறையின் ஆலோசனைகளை பின்பற்றி ரயில்களை இயக்கிட வேண்டும், உறுதி செய்யப்பட்ட இ-டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags : Central Government , Passenger, train, instructions, central government
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ1000 வழங்க...