×

சென்னை அடுத்த திருப்போரூர் அருகே தையூரில் கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை: சென்னை அடுத்த திருப்போரூர் அருகே தையூரில் கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்றை கண்டறிய திருமண மண்டபத்தில் 14 நாள் கண்காணிப்பில் உள்ள 240 தொழிலாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : market workers ,Chennai ,Thayur ,Coimbatore ,Tiruppore , Chennai, Tiruppore, Coimbatore workers, struggle
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...