×

அவசர சிகிச்சைக்காக புற்றுநோயாளி தென்னாப்பிரிக்காவில் இருந்து ஏர் ஆம்புலன்சில் சென்னை வருகை

சென்னை: அவசர சிகிச்சைக்காக புற்றுநோயாளி தென்னாப்பிரிக்காவில் இருந்து ஏர் ஆம்புலன்சில் சென்னை வந்துள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து நோயாளியை சென்னைக்கு  ஐசிஏடிடி அமைப்பு அழைத்து வந்தது. ஜோகன்னஸ்பர்க்கில் பரோடா வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு புற்றுநோய் தீவிரமடைந்துள்ளது.


Tags : South Africa ,Chennai , Urgent Care, Oncology, South Africa, Air Ambulance, Chennai, Visit
× RELATED சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட...