×

முதல்வர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

சென்னை: முதல்வர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Senkottaiyan ,Palanisamy , Chief Minister Palanisamy, School Education Minister Sengottaiyan, Consultative
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...