×

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என எய்ம்ஸ் டெல்லி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இருதய மருத்துவர்கள் மன்மோகன் சிங்கின் உடல்நிலையை கவனித்து வருகின்றனர்.


Tags : Manmohan Singh ,AIIMS , Former, Prime Minister Manmohan Singh, Health, Progress, AIIMS Hospital, Info
× RELATED மக்கள் நல திட்டங்களை...