×

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மாநில சட்ட மேலவைக்கு போட்டியின்றி தேர்வு

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மாநில சட்ட மேலவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். சட்டமன்ற உறுப்பினராக இல்லாத தாக்கரே, இருஅவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும், இந்த நிலையில் பாஜக 4 வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதால் தாக்கரே உள்ளிட்ட 9 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


Tags : Uddhav Thackeray ,Maharashtra ,state , Maharashtra Chief Minister, Uddhav Thackeray , selected
× RELATED மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்...