×

கரூர் அருகே காட்டுமுன்னுரில் தனியார் கல்குவாரி ஊழியர்கள் 9 பேரிடம் போலீஸ் விசாரணை

கரூர்: கரூர் அருகே காட்டுமுன்னுரில் தனியார் கல்குவாரி ஊழியர்கள் 9 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. குவாரியில் சோதனை மேற்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகளை ஊழியர்கள் சிறைபிடித்தனர். அதிகாரிகளை சிறைபிடித்த ஊழியர்கள் 9 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றன.


Tags : Karur ,Kalukwari ,Katumunnur ,Katurunnur , Karur, Karukkunnuril, private kalukwari, employees, 9 persons, police investigation
× RELATED 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்