×

மாநிலங்களுக்கு இடையே பயணிகள் ரயில்களைத் தொடங்கும் முடிவை வரவேற்கிறேன்: ப.சிதம்பரம்

டெல்லி: மாநிலங்களுக்கு இடையே பயணிகள் ரயில்களைத் தொடங்கும் முடிவை வரவேற்கிறேன் என்று முன்னாள் அமைச்சர்  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள் தொடங்க வேண்டும் என்றால் விமானம், பேருந்து, ரயில்போக்குவரத்து அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

Tags : P. Chidambaram ,states , Travelers, Train, Welcome, P Chidambaram
× RELATED தந்தை, மகன் மரண வழக்கில் சிறப்பு...