×

மேட்டூர் அனல்மின் நிலையத்தின் 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்உற்பத்தி மீண்டும் தொடக்கம்

சேலம்: மேட்டூர் அனல்மின் நிலையத்தின் 2-வது பிரிவில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. கொரோனா வைரஸ் காரணமாக மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் செயல்பட தொடங்கியது. அனல்மின் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.


Tags : Metro Anal Station Metro Anal Station , 600 MW power ,resume , Metro Anal, Station
× RELATED அருப்புக்கோட்டையில் சாலை ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டுனர்கள் அவதி