நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்: சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இப்போது வரை, அமர்வை ஒத்திவைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை. அந்த நேரத்தில் நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>