×

திருச்செங்கோட்டில் சட்டவிரோதமாக கள் விற்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சட்டவிரோதமாக கள் விற்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். பலமுறை போலீசுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர். லிட்டர் ரூ.200 ற்கு விற்கப்படும் கள்ளை வாங்க கூட்டம் கூடுவதால் கொரோனா பரவும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர்.

Tags : Community activists ,Tiruchengode , Thiruchengode, illegal, s, social activists, complain
× RELATED மருத்துவ குணம் கொண்ட பிரண்டை கொடிகள்;...