×

மே 17 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் கடைசி வாரம் நாளை தொடங்குகிறது: ப.சிதம்பரம் ட்வீட்

சென்னை: மே 17 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் கடைசி வாரம் நாளை தொடங்குகிறது என ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். தொற்று பரவுகிறது, 3% பேர் உயிரிழந்துள்ளனர். பொருளாதாரம் 100% குலைந்துவிட்டது. ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களும் சிறு, குறு தோழிகளும் சிதைந்துவிட்டன என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Tags : P. Chidambaram , Until May 17, Curfew, Last Week, Tomorrow,: P. Chidambaram Tweeted
× RELATED ஆண்டிப்பட்டியில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு