×

திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து தேநீர் கடைகள் செயல்படலாம்: ஆட்சியர் சிவனருள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் தேநீர் கடைகள் செயல்படலாம். காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தேநீர் கடைகள் இயங்கலாம், பார்சல் வழங்க மட்டும் அனுமதி என ஆட்சியர் சிவனருள் அறிவித்துள்ளார்.


Tags : Tea shops ,district ,areas ,Tirupattur , Thiruppathur District, Control Area, Exclusive, Tea Shops, Collector Sivanarul
× RELATED மாவட்ட தலைநகரானாலும் தத்தளிக்கும் கிருஷ்ணகிரி