திருப்பூரிலிருந்து 1,140 பேருடன் பீகார் தலைநகர் பாட்னாவுக்கு புறப்பட்டது சிறப்பு ரயில்

திருப்பூர்: திருப்பூரிலிருந்து 1,140 பேருடன் பீகார் தலைநகர் பாட்னாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. சிறப்பு ரயிலில் அமராவதியில் உள்ள சைனிக் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 46 பேர் செல்கின்றனர். வரும் நாட்களில் ஒடிசா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு சிறப்பு ரயிகள் இயக்கப்பட உள்ளன.

Related Stories:

>