×

45 நாட்களும் டாஸ்மாக் கடைகளை மூடாமல் தினமும் 2 மணி நேரம் திறந்திருக்கலாம்: கார்த்திக் சிதம்பரம் எம்.பி. பேட்டி

மண்ணச்சநல்லூர்: 45 நாட்களும் டாஸ்மாக் கடைகளை மூடாமல் தினமும் 2 மணி நேரம் திறந்திருக்கலாம் என கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது டாஸ்மாக் கடைகளை திறந்திருந்தால் கூட்டம் குவிந்திருக்காது. நீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பே ஆன்லைன் விற்பனை போன்ற ஏற்பாடுகளை செய்திருக்கலாம். பூரண மதுவிலக்கு கொள்கை முடிவு என்பது தோல்வியே என மண்ணச்சநல்லூர் அருகே கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.


Tags : Interview. ,Karthik Chidambaram ,MP Interview , 45 Days, Task Shop, 2 Hours Every Day, Open, Karthik Chidambaram, Interview
× RELATED மீன் மார்க்கெட்டில் உள்ளே செல்லவும்,...