×

சென்னை சாந்தோம் தேவாலயம் அருகே முதியவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை சாந்தோம் தேவாலயம் அருகே தங்கப்பன் என்ற முதியவர் உயிரிழந்தார். முதியவர் தங்கப்பன் உடலை கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : death ,Police investigation ,church ,Santhome ,Chennai ,Santhome church , Chennai, Santhome Church, Elderly, Casualties, Police, Investigation
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை