திருப்பூரிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலார்களுடன் பாட்னா புறப்படுகிறது சிறப்பு ரயில்

திருப்பூர்: திருப்பூரிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலார்களுடன் சிறப்பு ரயில் பாட்னா புறப்படுகிறது. பதிவு செய்த நபர்கள் அரசுப் பேருந்து மூலம் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>