×

சென்னையில் இருந்து மணிப்பூர் மற்றும் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்துக்கு இன்று இரவு புறப்படுகிறது சிறப்பு ரயில்

சென்னை: சென்னையில் இருந்து மணிப்பூர் மற்றும் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்துக்கு சிறப்பு ரயில் இன்று இரவு புறப்படுகிறது. வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல இன்று இரவு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.


Tags : Manipur ,Srikakulam ,Chennai ,Andhra Pradesh , Special train to Chennai, Manipur, Andhra Pradesh, Srikakulam tonight
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...