×

டாஸ்மாக் கடைகளை மறுபடியும் திறந்தால் மீண்டும் ஆட்சி கனவை மறந்துவிட வேண்டும்: ரஜினிகாந்த் கருத்து

சென்னை: டாஸ்மாக் கடைகளை மறுபடியும் திறந்தால் மீண்டும் ஆட்சி கனவை மறந்துவிட வேண்டும் என ரஜினிகாந்த் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தயவு கூர்ந்து கஜானாவை நிரப்ப_நல்ல வழிகளை பாருங்கள் எனவும் கூறியுள்ளார்.


Tags : Rajinikanth ,task force , Task Shop, rule dream, Rajinikanth
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...