×

வடக்கு சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல்

சிக்கிம்: வடக்கு சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சிறிய அளவிலான மோதலில் இருதரப்பு ராணுவ வீரர்களும் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மோதல் விவகாரம் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


Tags : border ,soldiers ,Conflict ,North Sikkim ,Chinese ,Indo , North Sikkim border, Indo-Chinese, soldiers, conflict
× RELATED காஷ்மீர் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான்...