×

மாலத்தீவில் சிக்கித் தவித்த 698 இந்தியர்கள் கப்பல் மூலம் கொச்சி வருகை

கொச்சி: மாலத்தீவில் சிக்கித் தவித்த 698 இந்தியர்கள் கப்பல் மூலம் கொச்சி அழைத்து வரப்பட்டனர். ஐ.என்.எஸ். ஜலாஸ்வா என்ற கப்பலில் 698 இந்தியர்களும் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.


Tags : Indians ,arrival ,Maldives ,698 Maldives , In the Maldives, 698 Indians, Ship, Kochi, Arrival
× RELATED மும்பை இந்தியன்ஸ் வெற்றி