×

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஒருவருக்கு கொரோனா உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு இல்லமால் பச்சை மண்டலமாக இருந்த காரைக்காலில் புதிதாக ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.


Tags : Puducherry State ,Corona ,Puducherry , Puducherry State, Karaikal, for one, Corona confirmed
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...