×

வேலூர் அருகே விருதம்பட்டியில் இளைஞர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை

விருதம்பட்டி: வேலூர் அருகே விருதம்பட்டியில் சுனில் என்ற இளைஞர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் சுனிலை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிய மர்மநபர்களுக்கு விருதம்பட்டு போலீஸ் தேடி வருகின்றனர்.


Tags : Virudhampatti ,Vellore Vellore , Vellore, Virudhampatti, Youth Murder, Vetti Kill
× RELATED திருமழிசை சந்தையில் படுகாயங்களுடன்...