×

1 லட்சம் பிசிஆர் கிட்டுகள் தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தன

சென்னை: 1 லட்சம் பிசிஆர் கிட்டுகள் தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தது. தற்போது ஆர்டர் செய்துள்ள 10 லட்சம் பிசிஆர் கிட்டுகள் ஒரு வாரத்திற்குள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : South Korea , PCR Kit, South Korea, Tamil Nadu
× RELATED தென்கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தன