×

வருமானத்தை இழந்து தவிக்கும் செங்கோட்டை ஆட்டோ ஓட்டுநருக்கு உதவி

தென்காசி: வருமானத்தை இழந்து தவிக்கும் செங்கோட்டை ஆட்டோ ஓட்டுநருக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி 1,500 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. அரிசி உள்ளிட்டவற்றை திமுக நிர்வாகிகள் அய்யாதுரை பாண்டியன், ரஹீம் வழங்கினர்.


Tags : Red Fort Red Driver Senkottai , Senkottai, Auto Driving, Help
× RELATED மகளிர் சுயஉதவி குழுவில் 16 பேருக்கு நிதி உதவி